Monday, March 15, 2010

கணிகை.....

அட்டிலில் அடுப்பெரிக்க
கட்டிலில் விளக்கணைக்கும்
நித்திய கன்னி!

அழும் குழந்தை
அடிவயிற்றின்
பசி அக்கினியை
காம வலையாக்கி
கண்வழி
வீசுபவள்!!!!


ஆதிரா..

2 comments:

  1. அற்புதம்.... அபாரம்... வார்த்தைகள் உங்களின் அடிமைகளாய் வலம் வருவதை இங்கே காண்கிறோம்...

    நித்திய கன்னி....பசி அக்கினி... பாராட்ட வார்த்தைகளில்லை ஆதிரா... வாழ்த்துகள்...

    கலை

    ReplyDelete
  2. தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி கலை.

    ReplyDelete