தமிழ்ன்னையின் திருவருளால் வரம் பெற்று வந்த நங்கைதுமியளவும் மாசறியா கவிவழங்கும் மங்கைவார்த்தையிலே மனம்வளைத்துகவிபாடும் கங்கைபாராட்டு வரிஎழுதிகளைத்துப்போனதென்கை...!அருமையானவரிகளுக்கு வாழ்த்துகள் ஆதிரா...!கலை
பாராட்டு வரி எழுதி களைத்து போன கைகளை என் அடுத்த கவிதை மென்மையாக பிடித்து விடும். கவிதையால் வாழ்த்திய அன்புக்கு மிக்க நன்றி கலை..
தமிழ்ன்னையின் திருவருளால்
ReplyDeleteவரம் பெற்று வந்த நங்கை
துமியளவும் மாசறியா
கவிவழங்கும் மங்கை
வார்த்தையிலே மனம்வளைத்து
கவிபாடும் கங்கை
பாராட்டு வரிஎழுதி
களைத்துப்போனதென்கை...!
அருமையானவரிகளுக்கு வாழ்த்துகள் ஆதிரா...!
கலை
பாராட்டு வரி எழுதி களைத்து போன கைகளை என் அடுத்த கவிதை மென்மையாக பிடித்து விடும். கவிதையால் வாழ்த்திய அன்புக்கு மிக்க நன்றி கலை..
ReplyDelete