Sunday, March 14, 2010

நிர்வாணம்....

http://images.mylot.com/userImages/images/postphotos/2392878.jpg

மனதை நிர்வாணமாக
விட மனமில்லாமல்
கவலை உடையைப்
போர்த்திக் கொள்கிறோம் !!


கவலை ஆடையைச்
சலவை செய்யவே
கண்ணீரை
செலவு செய்கிறோம் !!



ஆதிரா..

4 comments:

  1. சுருக்கமான வரிகளில் நிதர்சந்த்தை வழங்கிய அருமையாவ வரிகள் ஆதிரா...!

    பாராட்டுக்கள்...!

    கலை

    ReplyDelete
  2. வார்த்தைகள் வடிவம் பெற்றதுபோல் இருக்கிறது!
    வாழ்த்துகள்!
    கலைநிலா!

    ReplyDelete
  3. தொடரும் தங்கள் வாழ்த்துக்கும் அன்பு மனதுக்கும் நன்றி கலை.

    ReplyDelete
  4. ஈகரை விடுத்து இக்கரையிலும் தொடர்ந்து வந்து அக்கறையுடன் எனை வாழ்த்தும் தங்கள் அன்பிற்கு என் நெஞ்சார்ந்த நன்றி கலைநிலா.

    ReplyDelete